ஜனவரி 16ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு – ஆட்சியாளர் தகவல்

BlogIndia

உலக புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு வருகிற 16ம் தேதி நடைபெற உள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியாளர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றதாக கருதப்படுகிறது. ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு முன்பு அந்தந்த கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் ஒன்று கூடி ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக தகவல் தெரிவிப்பார். அதன் பின்பு ஜல்லிக்கட்டுக்கான தேதி உறுதி செய்யப்படும்.

அந்த வகையில் மதுரை மாவட்டஆட்சியாளர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தைத் தொடர்ந்து ஆட்சியாளர் வீரராகவ ராவ் கூறுகையில், ஜனவரி 14ம் தேதி அவனியாபுரம், 15ம் தேதி பாலமேடு, 16ம் தேதி அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடத்தப்பட உள்ளது. கடந்த முறை 2 மணி வரை போட்டி நடத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஒரு மணி நேரம் கூடுதலாக போட்டி நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது 500 முதல் 800 காளைகள் வரை போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

 

 

Also Read.

How to Recognise Native British Cattle Breeds | The American Bison  | Recognized indigenous cattle breeds of India | List of Bos Indicus Breeds – Zebu Breed | First Domesticated Cattle in the World : Origin of Modern Cows Traced | 40 million cows to get Aadhaar like number at cost of Rs 50 crore in 1st phase : Budget 2018 | Registration of livestock/poultry breeds rises to 169: Govt | Chennai to host expo of indigenous native cattle breeds on Jan 6 and 7. | Kerala Sets up a special reproduction centre to help grow Vechur cattle population | Andhra pradesh well poised to become a seed hub, says Bill Gates | Using Cow Dung of Indigenous Breeds, This Farmer Makes Lakhs from Organic Papaya | Kampala to host 2017 livestock show | Cargill to plough millions into animal nutrition business in India | Supreme Court issues notice to Tamil Nadu government on PETA plea against jallikattu | Haryana govt plans PGs for cattle to boost milk production | Molecular Characterisation of Rathi and Tharparkar Indigenous Cattle (Bos indicus) | Embryo transfer technology to be used to carry out 440 embryo transfers in cattle in 9 days | ‘Rettamalai Ondikaruppu’ Temple Bull , is no more | Decline in indigenous cow breeds: NGT summons official | Maharashtra moos to boost desi/Indigenous cow varieties | Soon desi cow’s milk will be sold through medical stores: Warns Rajasthan minister | Telangana ties up with Brazil to improve Desi milk production | Project Mooo: supporting India’s dairy farmers with sustainable technology | Government allocates ₹2.5 cr. for protection of native cattle breeds | Project to preserve indigenous cattle – Karnataka.Alanganallur was the most crowded village today in India! | Tamils Gathered in America, To show Support Jallikattu!! |

 

Native Dog breed.

For More information on Indian native dog breeds.

Banjara Greyhound | bully kutta mastiff  | Chippiparai Hound | Gaddi Kutta mastiff

Indian Spitz | jonangi breed | kanni hound dog  | Kombai/Combai hound dog  | Mudhol Hound

Pandikona Hound | Rajapalayam Hound  | Rampur Hound

 

Native breed cattle.

For More information and purchase on different indigenous breeds

Alambadi Cattle | Amrit Mahal Cattle | Bachaur cattle | Bargur Cattle | Gir Breed

Kasaragod Dwarf Cattle | Kherigarh Cattle | Krishna Valley cattle | Malnad Gidda Cattle

Mewati Breed | Ongole breed cattle | Ponwar Breed | Pulikulam Cattle

Umblachery Cattle | Vechur Cattle Breed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Native Breed.org